புதுமைப்பெண், 1959
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புதுமைப்பெண் | |
இயக்குனர் | எம். திருவெங்கடம் |
---|---|
தயாரிப்பாளர் | என். எஸ். ராஜகோபால் வி. ஜி. என். பிரதர்ஸ் ஸ்ரீ கஜலக்ஸ்மி பிக்சர்ஸ் |
கதை | எஸ். ஆர். தக்சிணாமூர்த்தி |
நடிப்பு | டி. எஸ். பாலைய்யா எஸ். எஸ். ராஜேந்திரன் மனோகர் வி. கே. ராமசாமி ராஜசுலோச்சனா எம். என். ராஜம் எஸ். ஆர். ஞானகி ஜெயந்தி |
இசையமைப்பு | டி. ஜி. லிங்கப்பா |
வெளியீடு | ஜூன் 26, 1959 |
நீளம் | 15670 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதுமைப்பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம். திருவெங்கடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலைய்யா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.