பணக்காரக் குடும்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பணக்காரக் குடும்பம் | |
இயக்குனர் | டி. ஆர். ராமண்ணா |
---|---|
தயாரிப்பாளர் | டி. ஆர். ராமண்ணா எஸ். எஸ். பிக்சர்ஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜாதேவி |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | ஏப்ரல் 24, 1964 |
நீளம் | 4327 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பணக்காரக் குடும்பம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.