பச்சை விளக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பச்சை விளக்கு | |
இயக்குனர் | பீம்சிங் |
---|---|
தயாரிப்பாளர் | அரங்கண்ணால் வேல் பிக்சர்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் விஜயகுமாரி |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | ஏப்ரல் 3, 1964 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பச்சை விளக்கு 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.