நாலுவேலி நிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாலு வேலி நிலம் | |
இயக்குனர் | வி. ஸ்ரீநிவாசன் |
---|---|
தயாரிப்பாளர் | சஹஸ்ரணாமம் சுஜா ஸ்கிரீன்ஸ் |
கதை | டி. ஜானகிராமன் |
நடிப்பு | சஹஸ்ரணாமம் ராஜகோபாலன் ஆர். முத்துராமன் ஏ. வீரப்பா மைனாவதி எஸ். என். லட்சுமி பண்டரிபாய் தேவிகா |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் எம். கே. ஆத்மானந்தன் |
வெளியீடு | செப்டம்பர் 2, 1959 |
நீளம் | 15649 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாலு வேலி நிலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சஹஸ்ரணாமம், ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.