நம்பிக்கை நட்சத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நம்பிக்கை நட்சத்திரம் | |
இயக்குனர் | திருமலை மகாலிங்கம் |
---|---|
தயாரிப்பாளர் | சி. சிட்டி பாபு எம். கே. ஸ்டாலின் ஆர். கே. சின்னதுரை அறிவுச்சுடர் மூவீஸ் |
நடிப்பு | முத்து ஸ்ரீவித்யா |
இசையமைப்பு | கே. லக்ஸ்மி நாராயணன் |
வெளியீடு | செப்டம்பர் 26, 1975 |
நீளம் | 3756 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்பிக்கை நட்சத்திரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து, ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.