See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நக்மா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நக்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நக்மா

நக்மா ஏக் ஜின்ந், ஏக் ஜான் (2006) திரைப்படத்தில்
இயற் பெயர் நந்திதா மொராஜி
பிறப்பு டிசம்பர் 25 1974
இந்தியாவின் கொடி மும்பை, இந்தியா
வேறு பெயர் நர்மதா சாதனா
நடிப்புக் காலம் 1990- தற்போதுவரை

நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவர். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ் திரைப்படத் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார் என த இந்து பத்திரிகை கூறுகின்றது. [1] இவரது தாயார் இஸ்லாம் மத்தையும் தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவார். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களின் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழிகளில் திரைப்படங்களையும் நடித்துள்ளார்.[3]

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பில்ம்பேயார் விருது வழங்கப்பட்டது.

[தொகு] நடித்துள்ள திரைப்படங்கள்


[தொகு] மேற்கோள்கள்

  1. "Nagma plays mother" in The Hindu (18 July 2002), at [1]
  2. As she herself has pointed out; see, e.g., "Revealed: Nagma's real Dad" in Mumbai Mirror (22 April 2006), online at http://www.icravebollywood.com/news/22april06/nagma.php[2] and http://movies.indiatimes.com/articleshow/msid-1498649,curpg-5.cms [3].
  3. "Nagma excels in nine languages!" Idleburra.com (30 Nov.2006) at [4]
ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -