தொழிலாளி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொழிலாளி | |
இயக்குனர் | எம். ஏ. திருமுகம் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | செப்டம்பர் 25, 1964 |
நீளம் | 4570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தொழிலாளி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.