திருடனுக்கு திருடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருடனுக்கு திருடன் | |
இயக்குனர் | டி. எம். திருமலை |
---|---|
தயாரிப்பாளர் | டி. எம். திருமலை டி. ஆர். ஜ பிலிம்ஸ் |
நடிப்பு | கண்ணன் மம்தா |
இசையமைப்பு | பி. ஞானமுத்து |
வெளியீடு | ஜனவரி 3, 1975 |
நீளம் | 3390 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருடனுக்கு திருடன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எம். திருமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கண்ணன், மம்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.