தாலாட்டு (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாலாட்டு | |
இயக்குனர் | விபின் தாஸ் |
---|---|
தயாரிப்பாளர் | ஆர். பி. சாமி தாயார் பிலிம்ஸ் |
நடிப்பு | ராஜபாண்டியன் விஜயஸ்ரீ |
இசையமைப்பு | ஸ்ரீகாந்த் |
வெளியீடு | ஜூலை 11, 1969 |
கால நீளம் | . |
நீளம் | 3863 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாலாட்டு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விபின் தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜபாண்டியன், விஜயஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.