தாய்க்குப்பின் தாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாய்க்குப் பின் தாரம் | |
இயக்குனர் | எம். ஏ. திருமுகம் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
கதை | கதை எஸ். அய்யா பிள்ளை |
நடிப்பு | எம். ஜி. ஆர் டி. எஸ். பாலைய்யா சின்னப்பதேவர் ராதாகிருஷ்ணன் பி. பானுமதி பி. கண்ணாம்பா ஜி. சகுந்தலா சுரபி பால சரஸ்வதி |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | செப்டம்பர் 4, 1956 |
கால நீளம் | . |
நீளம் | 16906 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய்க்குப் பின் தாரம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.