தமிழ் ராக் இசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
குரலொலியுடன் கிற்றர், drums, bass ஆகிய இசைக்கருவிகளும் இணைந்து பாட்டு பாடப்படும் போழுது இதை ராக் இசை வடிவம் எனலாம். வெவ்வேறு ராக் இசைப் பிரிவுகள் organ, piano, mellotron, and synthesizers போன்ற பிற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றன. ராக் இசை 1940-50 களில் அமெரிக்காவில் தோன்றியது. தமிழ் ராக் இசை அமெரிக்க ராக் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம்.
தமிழில் ராப், பாப் போன்ற மேற்கத்தைய இசைவடிவங்கள் போன்று பரவலான வரவேற்பைப் பெறவில்லை.