தமிழ் கிறிஸ்தவப் பாடல்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கிறிஸ்தவ சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் தமிழில் அமையும் பொழுது அவற்றை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் என்று குறிப்பிடலாம். கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ உட்பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும். சீர்திருத்த திருச்சபைகளில் பாடல்களில்இயேசு, அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் ஆகியவை இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக கத்தோலிக்க திருச்சபையில் மரியாள் மற்றும் ஏனைய புனிதர்கள் பற்றியும் பாடல்கள் அமைகின்றன.