டொம் ஹாங்க்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டாம் ஹாங் | |
---|---|
2004 பெப்ரவரியில் டாம் ஹாங்ஸ் |
|
பிறப்பு | ஜூலை 9, 1956 கொன்கோட், கலிபோர்னியா, அமெரிக்கா |
தொழில் | நடிகர் |
வாழ்க்கைத் துணை |
ரீட்டா வில்சன் (1988-இன்றுவரை) சமந்தா லீவ்ஸ் - (1978-1987) |
தோமஸ் ஜெஃப்ரி ஹாங்க்ஸ் (பிறப்பு ஜூலை 9 1956) சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை இரண்டுமுறை பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமாவார். செப்டம்பர் 24, 2006 ஆம் கணக்கெடுப்பின்படி இவரது திரைப்படங்கள் உலகளவில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையினைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
[தொகு] விருதுகள்
[தொகு] ஆஸ்கார் விருது
- 1988 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் பிக்
- 1993 வென்ற விருது சிறந்த நடிகர் பிலடெல்பியா
- 1994 வென்ற விருது சிறந்த நடிகர் ஃபோரெஸ்ட் கம்ப்
- 1998 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் சேவிங் பிறைவற் றையான்
- 2000 பரிந்துரைப்பு சிறந்த நடிகர் காஸ்ட் அவே