கல்யாணிக்கு கல்யாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கல்யாணிக்குக் கல்யாணம் | |
இயக்குனர் | ஏ. எஸ். ஏ. சாமி |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. எம். சோமசுந்தரம் மனோகர் பிக்சர்ஸ் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் பிரேம்நசீர் பாலைய்யா வி. கே. ராமசாமி வி. ஆர். ராஜகோபால் எம். என். ராஜம் மைனாவதி ஜி. சகுந்தலா ராஹினி |
இசையமைப்பு | ஜி. ராமநாதன் |
வெளியீடு | ஏப்ரல் 23, 1959 |
கால நீளம் | . |
நீளம் | 16858 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாணிக்குக் கல்யாணம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.