See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர்:கலை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர்:கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பெயர்: கலையரசி

நாடு: ஈழம்

பிறந்தது: யாழில் ஆயினும், சிறு வயதில் வளர்ந்தது கற்றனில். ஆரம்பத்தில் இருந்தது கண்ணியப்பு எனும் தோட்டத்தில், தேயிலைகளுக்கு மத்தியில். பின்னர் கற்றன் நகருக்கு இடமாற்றம். அங்கிருந்து இடம் மாறி, வளர்ந்ததும், படிப்பை தொடர்ந்ததும் யாழில் இருக்கும் சொந்த ஊரான கொடிகாமம் கிராமத்திலும், சாவகச்சேரியிலும்.

மேற்படிப்பு: அழகிய ஊரான கண்டியை அண்டிய பேராதனையிலிருக்கும் பேராதனைப் பல்கலைக் கழகம்.

முன்பு வேலை பார்த்த இடங்கள்: பேராதனை, மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி

தற்போதைய வாசம்: நோர்வே

நோர்வேயில் படித்தது: மூலக்கூறு உயிரியலில் முதுகலைப் பட்டம்.

தற்போது தொழில் செய்வது: பேர்கன் பல்கலைக் கழகத்தில், மருத்துவ பீட, நுண்ணுயிரியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு

விக்கிபீடியாவில் நாமெல்லாம் எழுத முடியும் என்பதே தெரியாமல் இருந்தபோது, ரவி அறிமுகப்படுத்தி வைத்ததில், என்றோ ஒருநாள் புகுபதிகை செய்து விட்டு அப்படியே விட்டிருந்தேன். இப்போது மீண்டும் ரவியின் தூண்டுதலால் ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கே நுழைந்திருக்கிறேன். செய்யப்போகும் பங்களிப்பு சிறிதாயினும், நாமும் ஏதோ செய்தோமே என்ற திருப்தி வரட்டுமே.

எனது வலைப்பதிவு


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -