See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர் பேச்சு:கலை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர் பேச்சு:கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாருங்கள், கலை!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 23:06, 1 டிசம்பர் 2007 (UTC)

வணக்கம் கலையரசி, விக்கிப்பீடியாவுக்கு உங்களை நானும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்களைப் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி. விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். முடிந்தால் நோர்வே பற்றிய கட்டுரையை விரிவாக்கி உதவுங்கள். உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \பேச்சு 10:14, 22 மே 2008 (UTC)

கலையரசி, நீங்கள் ஆர்தர் சி. கிளார்க் கட்டுரையில் செய்திருந்த திருத்தங்களைப் பார்த்தேன். அருமையாக செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. இயன்றபொழுதெல்லாம் அருள்கூர்ந்து இப்படி நல்லாக்கங்கள் செய்து தாருங்கள். உங்கள் துறையிலோ (நுண்ணுயிரியல்) அல்லது ஆர்வம் உள்ள பிற தலைப்புகளிலோ புதிய கட்டுரைகள் ஆக்கியும் தமிழ் விக்கிக்கு ஆக்கம் தர வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 14:57, 25 மே 2008 (UTC)

.--Kanags \பேச்சு, --செல்வா நன்றிகள். எனக்கும் இந்த இடத்தில் என்னால் முடிந்தளவு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றுதான் விருப்பம். ஆனால் தற்சமயம் கொஞ்சம் நேரக் குறைபாடு இருக்கிறது. அதனால் எழுத்துப் பிழை திருத்தத்துடன் இருக்கிறேன். கோடை விடுமுறைக்குப் பிறகு, என்னால் ஓரளவு நேரம் எடுத்து இங்கே கட்டுரைகள் எழுதி பங்களிப்பு செய்ய முடியும் என நம்புகின்றேன். ----கலை


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -