Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வவுனியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வவுனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வவுனியா
ஒரு தோற்றம்.
வவுனியாவில் காவடி எடுக்கும் அன்பர்கள்.

வவுனியா
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8.754239° N 80.497971° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 30-120 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை
அரச அதிபர் திரு சண்முகம்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 42000
 - +94-24, 94-60224
 - NP
வவுனியா மாவட்ட அளவிடைக்கான படம்

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறி இப்பகுதியை இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்ததில் மிகவும் வளர்சியுடைய ஓர் நகரமாக்கினார்கள். சரித்திர முக்கியத்துவம் மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தமானது 22 பெப்ரவரி 2002 இல் வவுனியா அரச அலுவலர் பணிமனையில் (கச்சேரி) அன்றைய அரச அதிபர் (இன்றைய யாழ்ப்பாண அரச அதிபர்) திரு கணேஷ் முன்னிலையில் கைச்சாத்தானது. அரசகட்டுப்பாட்டிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டிற்கும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குமான சோதனைச் சாவடி ஓமந்தையில் அமைந்துள்ளது.

பொருளடக்கம்

[தொகு] கல்வி

[தொகு] பல்கலைக்கழகம்

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.

இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.

[தொகு] பாடசாலைகள்

[தொகு] தொழில் நுட்பக் கல்லூரி

வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.

[தொகு] தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்

[தொகு] தனியார் கல்வி நிலையங்கள்

[தொகு] தொலைத் தொடர்பு

[தொகு] அஞ்சல்

வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.

  • அஞ்சற் குறியீடு: 43000

[தொகு] தொலைபேசி

குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள).

[தொகு] கம்பி இணைப்புக்கள்

இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம்

[தொகு] கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)

  • CDMA இணைப்புக்கள்
    • சண்ரெல்
    • இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
    • லங்காபெல்
  • TDMA (GSM) இணைப்புக்கள்

[தொகு] இணைய இணைப்பு

அக்டோபர் 2007 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய இலக்கங்களுக்கு அகலப்பட்டை இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

[தொகு] தொலைக்காட்சி

வவுனியாவில் இந்தியாவின் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் மீள் ஒளி பரப்பு நிலையம் அமைந்துள்ளது. ஆயினும் இவற்றின் சட்ட அனுமதி சம்பந்தமாக தெளிவான நிலையில்லை. இது தவிர அதிகாரபூர்வமாக தமிழ் தொலைக்காட்சியொன்றை நடத்துவதற்கு முன்னோட்டம் ஒன்றும் பல மாதங்களாக நடந்தவண்ணமுள்ளன.

[தொகு] வானொலிகள்

  • இலங்கை வானொலி வன்னிச்சேவை
  • பண்பலை நாதம்
  • வன்னியின் குரல் (வர்த்தக விளம்பரசேவை)

[தொகு] பத்திரிகைகள்/சஞ்சிகைகள்

  • நிலம் - கவி இதழ்
  • தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
  • பூங்கனி - மாதமொருமுறை

[தொகு] மத வழிபாட்டுத் தலங்கள்

வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

[தொகு] இந்து மதம்

[தொகு] கிறீஸ்தவ மதம்

  • கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
  • இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயம்

[தொகு] போக்குவரத்து

வவுனியாவில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எவ்வித நேரடிப் போக்குவரத்தும் தற்போது இல்லை. அதாவது பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இரண்டும் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித தனியார், அரச மற்றும் அரசசார்பற்ற வாகனங்களும் வவுனியாவைவிட்டு வெளிச்செல்லவும். பிற மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்குள் வருவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர், அம்புலன்ஸ், எரிபொருள் டாங்கர்கள் சென்றுவர அனுமதி உள்ளது.

[தொகு] பாரவூர்திகள்

வவுனியாவில் இருந்து கொழும்பு உட்பட தென்பகுதிகளுக்கு செல்லும் பாரவூர்திகள் அனுராதபுரம், மதவாச்சி மட்டுமே செல்லலாம் எனினும் திருகோணமலைக்கு வானங்களிற் செல்வதற்குத் தடை ஏதும் இல்லை. தற்போது இவ்வனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தடைமூலம் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் தேவையற்ற நேரவிரயமும் ஏற்படுகின்றது. [1]

[தொகு] தொடருந்து

வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்தும் வவுனியாவிற்குமான சேவைகள் இடம் பெறுகின்றன. புகையிரதப் பயணச் சீட்டுக்களை வவுனியா புகையிரத நிலையத்தில் 7 நாட்கள் முன்னையதாகவே காலை 7 மணிமுதல் காலை 10 மணிவரை செய்துகொள்ளவியலும்.

  • கொழும்பு - வவுனியா (ரஜரட்ட ரெஜினா) - கொழும்பிலிருந்து மாலை 1:45
  • கொழும்பு - வவுனியா (கடுகதி) - கொழும்பிலிருந்து மாலை 4:20
  • கொழும்பு - வவுனியா (யாழ்தேவி) - கொழும்பிலிருந்து இரவு 10:00

[தொகு] பேருந்து

வவுனியாவிலிருத்தும் வவுனியாவிற்கும் தனியார் மற்றும் அரசாங்க பேருந்து சேவைகள் இடம் பெறுகின்றன.வவுனியாவிலிருந்து கொழும்பிற்கோ அல்லது கொழும்பிலிருந்து வவுனியாவிற்கோ இரவில் பயணம் செல்லும் பயணிகள் புத்தளமூடான பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் நடைபெறுவதால் இப்பாதையூடான பயணத்தைத் தவிர்த்தல் நல்லது. தவிர அதிகரித்துவரும் சோதனை நடைமுறைகளால் பெரும்பாலானவர்கள் தொடருந்தில் பயணிப்பதையே விரும்புகின்றார்கள்.

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com