கறுப்புப் பணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கறுப்புப் பணம் | |
இயக்குனர் | ஜி. ஆர். நாதன் |
---|---|
தயாரிப்பாளர் | விசாலக்ஸ்மி பிலிம்ஸ் |
கதை | திரைக்கதை வலம்புரி சோமநாதன்கதை கண்ணதாசன் |
நடிப்பு | பாலாஜி கண்ணதாசன் டி. எஸ். பாலைய்யா கே. ஆர். விஜயா சந்திரகாந்தா |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | அக்டோபர் 3, 1964 |
நீளம் | 4250 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கறுப்புப் பணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி,கண்ணதாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.