கதவை தட்டிய மோகினி பேய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கதவைத் தட்டிய மோகினி பேய் | |
இயக்குனர் | ராஜாராம் |
---|---|
தயாரிப்பாளர் | அனுராதா இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் |
நடிப்பு | பார்த்திபன் |
இசையமைப்பு | சி. என். பாண்டுரங்கன் |
வெளியீடு | அக்டோபர் 17, 1975 |
நீளம் | 3185 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதவைத் தட்டிய மோகினி பேய் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.