ஒளிச்சேர்க்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒளிச்சேர்க்கை (ஒளித்தொகுப்பு - இலங்கை வழக்கு, Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வாகும். இதன் மூலம் அவை ஒளியிலிருந்து பெறும் ஆற்றலை உணவாக்குகின்றன. தாவரங்களிலுள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது.
[தொகு] வெளி இணைப்புகள்