See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட்
இயக்குனர் மைலொஸ் போர்மேன்
தயாரிப்பாளர் மைகல் டக்லஸ்
கதை கென் கெசே
நடிப்பு ஜாக் நிகோல்சன்
லூயிஸ் பிலெச்சர்
பிராட் டௌரிப்
வில்லியம் ரெட்பீல்ட்
வில் சாம்ப்சன்
ஸ்காட்மேன் குரோதர்ஸ்
இசையமைப்பு ஜாக் நிச்சே
ஒளிப்பதிவு ஹாஸ்கல் வெக்ஸ்டலெர்
படத்தொகுப்பு ஷெல்டன் கான்
லின்ஸீ க்லிங்மேன்
வினியோகம் United Artists
வெளியீடு 19 கார்த்திகை, 1975
கால நீளம் 133 நிமிடங்கள்.
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $4.4 மில்லியன்
IMDb profile

ஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் (One Flew Over the Cuckoo's Nest) இத்திரைப்படம் அதே பெயரில் 1962 இல் வந்த நாவலின் தழுவலாகும்.1972 இல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 5 ஆஸ்கார் விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.


[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ராண்டல் பாற்ரிக் மக்மேர்ப்பி ஜாக் நிகோல்சன் சிறைக் கைதியாவான்.சிறையில் இருந்து தப்பி ஓட நினைக்கும் அவன் புத்திசாலித்தனமாக மனநோயாளி போல நடிக்கவே காவல்துறையினர் அவனை மனநோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு எந்த ஒரு சிரமமும் இல்லாது வாழும் அவன் அங்கு இருப்பவர்களை தனது பேச்சாலும் அறிவாலும் தன்வசம் பேசச் செய்கின்றான்.மேலும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக அவர்களை உபயோக்கவும் செய்தான் திடீரென அங்கு ஏற்படும் கலவரங்களின் காரணத்தினால் அவனது நண்பனாக இருந்தவனால் அங்கு பணி புரிபவள் அங்குள்ள நோயாளியினைத் தவறுவதலாகக் கொலை செய்யவே கோபம் கொள்கின்றான்.மேலும் அங்கிருக்கும் காவலாளியிடம் தன்னை மன நோயாளி இல்லையென விளக்கும் மக்மேர்ப்பி காவலாளிக்குப் பரிசாக மதுவைப் பரிசாகக் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றான்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -