ஒன்டாரியோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||
குறிக்கோள்: Ut Incepit Fidelis Sic Permanet (இலத்தீன்) ("Loyal she began, loyal she remains") |
|||||
ஆட்சி மொழிகள் | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான) | ||||
மலர் | வெள்ளை டிரில்லியம் | ||||
தலைநகரம் | டொராண்டோ | ||||
பெரிய நகரம் | டொராண்டோ | ||||
துணை ஆளுனர் | டேவிட் சி. ஓன்லி | ||||
பிரதமர் | டால்ட்டன் மெக்கின்ட்டி (ஒன்டாரியோ நடுநிலைமைக் கட்சி) | ||||
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் - House seat - Senate seats |
107 24 |
||||
பரப்பளவு மொத்தம் - நிலம் - நீர் (%) |
Ranked 4வது 1076395 கிமீ² 917741 கிமீ² 158654 கிமீ² (14.8%) |
||||
மக்கள் தொகை - மொத்தம் (2008) - அடர்த்தி |
Ranked 1வது 12,861,940 (அண்.)[1] 13.9/கிமீ² |
||||
மொ.தே.உ (2008) - மொத்தம் - தலா/ஆள்வீதம் |
C$597.2 பில்லியன்[2] (1வது) C$43,847 (6வது) |
||||
கனடாக் கூட்டரசு | ஜூலை 1, 1867 (1வது) |
||||
நேர வலயம் | UTC-5 & -6 | ||||
குறியீடுகள் - தபால் - ISO 3166-2 - தபால் சுட்டெண்கள் |
ON CA-ON K, L, M, N, P |
||||
இணையத்தளம் | www.ontario.ca |
ஒன்டாரியோ (Ontario) கனடாவில் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் டொராண்டோ. மக்கள் தொகை கணக்கின் படி கனடாவில் மிகப்பெரிய மாகாணம், பரப்பளவின் படி கியூபெக்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.