ஏலக்காய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏலக்காய் (Elettaria cardamomum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
[தொகு] மருத்துவ குணங்கள்
இது அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவற்றிலிருந்து குணம் பெற மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் சமையலிலும் நறுமணம் பொருட்டு சேர்க்கப்படுகிறது.