கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரும்பாலான இலங்கையின் நீர்வீழ்ச்சிகள் மத்திய மலைநாட்டிலும் அதன் எல்லைகளிலும் காணப்படுகிறது. இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகின்றன. இலங்கையின் மொத்தம் 103 ஆறுகள் பாய்கின்றன அவற்றில் பல முக்கிய நீர்வீழ்ச்சிகளைக் கொண்டிருகின்றன. கூடுதலான நீர்வீழ்ச்சிகள் முக்கிய பெருந்தெருக்களில் இருந்து தொலைவில் காணப்படுகின்றன். பாதையோரம் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் முக்கிய உல்லாசப்பிரயாண மையங்களாக விளங்குகின்றன.
[தொகு] நீர் வீழ்ச்சிகளின் பரம்பல்
இலங்கை நீர்வீழ்ச்சி அவை (Lanka Council on Waterfalls -LCWF) அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்[1] போது இலங்கையில் 382 நீர் வீழ்ச்சிகளை பதிவு செய்திருக்கிறது. இவை மலைநாடு மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
மூலம்:[2]
[தொகு] முக்கிய நீர்வீழ்ச்சிகள்
[தொகு] இரத்தினபுரி மாவட்டம்
இல. |
மாவட்டத் தரம் |
பெயர் |
உயரம் |
மீட்டர் |
அடி |
1 |
1 |
மாபான |
141 |
463 |
2 |
2 |
கிரிந்தி |
116 |
381 |
3 |
3 |
ஊரண்வெட்டுன |
108 |
354 |
4 |
4 |
தெமழி |
105 |
344 |
5 |
5 |
கரண்டிகினி |
100 |
328 |
6 |
5 |
கல்தொலை |
100 |
328 |
7 |
6 |
புலுன் |
86 |
282 |
8 |
7 |
மாலா |
75 |
246 |
9 |
8 |
தெகேனை |
74 |
243 |
10 |
9 |
மாதாங்கிரி |
68 |
223 |
11 |
10 |
சுரத்தலி |
60 |
197 |
12 |
11 |
சிலு |
60 |
197 |
13 |
11 |
தியவினி |
60 |
197 |
14 |
11 |
அலுபொல |
60 |
197 |
15 |
14 |
அரம்பே |
54 |
177 |
16 |
15 |
டூடன் |
53 |
174 |
17 |
16 |
கொக்சின் |
50 |
164 |
18 |
16 |
பேருவத்தை |
50 |
164 |
19 |
18 |
வவுல்பனை |
45 |
148 |
20 |
18 |
திவிஓயா |
45 |
148 |
21 |
18 |
சுதுவெளிகொத்தை |
45 |
148 |
22 |
18 |
பிஸ்சா |
45 |
148 |
23 |
18 |
பாபொல் |
45 |
148 |
24 |
18 |
பண்டொய்யா |
45 |
148 |
25 |
18 |
ஜோடு |
45 |
148 |
26 |
18 |
பல்லங்கொடை றன்முது |
45 |
148 |
27 |
26 |
வட்டவளை |
40 |
131 |
28 |
26 |
கல்தொட்டை டூவில் |
40 |
131 |
29 |
26 |
இலும்பேகந்தை |
40 |
131 |
30 |
29 |
களுவலை |
38 |
125 |
31 |
30 |
பல்லா மல |
32 |
105 |
32 |
31 |
வளவை கங்கை |
30 |
98 |
33 |
31 |
உடகமை டூவில் |
30 |
98 |
34 |
31 |
மெனிக் கங்கை துங்கிந்தை |
30 |
98 |
35 |
31 |
லெனியன் கெலின |
30 |
98 |
36 |
31 |
குடா |
30 |
98 |
37 |
31 |
கண்டு |
30 |
98 |
38 |
31 |
கனபடு |
30 |
98 |
39 |
31 |
தொடம் கலன |
30 |
98 |
40 |
31 |
போபத் |
30 |
98 |
41 |
40 |
மத்துவன் வெவ டூவில் |
25 |
82 |
42 |
40 |
லீனியந்தொலை |
25 |
82 |
43 |
42 |
பண்டிகேவத்தை |
24 |
79 |
44 |
43 |
அந்தபான் |
23 |
75 |
45 |
44 |
சிபிரிமலை |
22 |
72 |
46 |
45 |
உனாஓயா |
20 |
66 |
47 |
45 |
கொலும்பனை |
20 |
66 |
48 |
45 |
தியன் |
20 |
66 |
49 |
45 |
தெல்வலை |
20 |
66 |
50 |
49 |
மெத்தே கந்த்தை |
18 |
59 |
51 |
49 |
மதுவன்வலை |
18 |
59 |
52 |
49 |
கிரி |
18 |
59 |
53 |
49 |
கரளு |
18 |
59 |
54 |
53 |
வேடன் |
17 |
56 |
55 |
54 |
வேவல் |
15 |
49 |
56 |
54 |
மாசிம்புலை |
15 |
49 |
57 |
54 |
கிரிந்த |
15 |
49 |
58 |
54 |
கடுகித்துள் |
15 |
49 |
59 |
54 |
கெரண்டி ரிக்கிலி |
15 |
49 |
60 |
54 |
அந்த |
15 |
49 |
61 |
60 |
வெல்வத்தை |
12 |
39 |
62 |
60 |
ராஜன |
12 |
39 |
63 |
60 |
நயாதொலை |
12 |
39 |
64 |
60 |
நாபத் |
12 |
39 |
65 |
60 |
எட்டிகம |
12 |
39 |
66 |
60 |
கோனான் |
12 |
39 |
67 |
60 |
அங்குருவல்லை |
12 |
39 |
68 |
60 |
அம்பன்கங்கை |
12 |
39 |
69 |
68 |
அத்பிலி |
11 |
36 |
70 |
69 |
வுலன்கலை |
10 |
33 |
71 |
69 |
உடகந்தை |
10 |
33 |
72 |
69 |
முன்ன்கலை |
10 |
33 |
73 |
69 |
மினி |
10 |
33 |
74 |
69 |
கொனாவெட்டி |
10 |
33 |
75 |
69 |
பம்பரபொட்டுவ |
10 |
33 |
76 |
75 |
மல்புதுன |
9 |
30 |
77 |
75 |
அலுபொத்த |
9 |
30 |
78 |
77 |
உமகே |
8 |
26 |
79 |
77 |
பிட்டகலை டூவில் |
8 |
26 |
80 |
77 |
மரக்கல |
8 |
26 |
81 |
77 |
அல்மாயி |
8 |
26 |
82 |
77 |
கலமுனை |
8 |
26 |
83 |
77 |
டைகலை |
8 |
26 |
84 |
77 |
டூவில் |
8 |
26 |
85 |
84 |
நிவுன் |
7 |
23 |
86 |
84 |
உனுகடு |
7 |
23 |
87 |
84 |
அல்தொலை |
7 |
23 |
88 |
84 |
அல் |
7 |
23 |
89 |
84 |
சித்திரமாலா |
7 |
23 |
90 |
84 |
பத்துளு |
7 |
23 |
91 |
90 |
கடுகஸ் |
6 |
20 |
92 |
90 |
கல்பொத்தாவை |
6 |
20 |
93 |
90 |
எல்லேபலை |
6 |
20 |
94 |
90 |
பிரம்ப்டன் |
6 |
20 |
95 |
94 |
மாதொலை |
5 |
16 |
96 |
94 |
கலகமை |
5 |
16 |
97 |
94 |
எதாவெட்டுனு |
5 |
16 |
98 |
94 |
தும்பஸ் |
5 |
16 |
99 |
94 |
பீகீரீ |
5 |
16 |
100 |
99 |
நாகா |
4 |
13 |
101 |
99 |
மினிரன் |
4 |
13 |
102 |
99 |
பெயார் லோவ்ன் |
4 |
13 |
103 |
99 |
அலேவலை |
4 |
13 |
104 |
103 |
யக்தின்னாவை |
3 |
10 |
105 |
103 |
பட்டிகலை |
3 |
10 |
106 |
103 |
பத்தா |
3 |
10 |
107 |
103 |
தியகலை |
3 |
10 |
108 |
103 |
புலுதொட்டை |
3 |
10 |
109 |
103 |
பிசோ தொல |
3 |
10 |
[தொகு] ஆதாரங்கள்
- ↑ lankalibrary.com
- ↑ மாவட்டப் பரம்பல்
[தொகு] வெளியிணைப்புகள்