சபரகமுவா மாகாணம், இலங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சபரகமுவா மாகாணம் | ||
|
||
சபரகமுவா மாகாணத்தின் அமைவிடம் |
||
மக்கள் தொகை | ||
மொத்தம்(2001) | 1,787,938 ( ஆவது) | |
சிங்களவர் | 1,540,801 (86%) | |
இலங்கைத் தமிழர் | 48,498 (2.7%) | |
இந்தியத் தமிழர் | 92,744 (5.2%) | |
முஸ்லீம்கள் | 73,570 (4.1%) | |
பிறர் | 33,325 (2.0%%) | |
நகராக்கம் | ||
நகரம் | 75,801 | |
கிராமம் | 1,554,622 | |
தோட்டம் | 157,515 | |
பரப்பளவு | ||
மொத்தம் நிலம் நீர் |
4968 ச.கிமீ 4921 ச.கிமீ (99) 47 ச.கிமீ (1) |
|
மாகாணசபை | ||
உறுப்பினர் | 44 |
சபரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேற்கு மாகாணம் | மத்திய மாகாணம் | தெற்கு மாகாணம் | வடக்கு மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |
இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தொட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை |