ஆறுமுகன் தொண்டமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆறுமுகன் தொண்டமான் (அல்லது சௌமியமூர்த்தி ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான்) (பிறப்பு:மே 5 1964) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தற்போதைய தலைவரும் இலங்கை பாராளுமான்ற உறுப்பினரும் ஆவார். இவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் சௌமியமூர்த்தி அவர்களின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார்.