ஆர்க்டிக் பெருங்கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆர்க்டிக் பெருங்கடல் உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் மிகச் சிறியதாகும். இதன் பெரும்பகுதி பூமியின் வடமுனைப் பகுதியில் அமைந்துள்ளது.
பெருங்கடல்கள் |
---|
அட்லாண்டிக் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்து சமுத்திரம் • தென்னகப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் |