கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடல் என்பது உப்பு நீர் நிரம்பிய மிகப் பெரிய அல்லது பரந்த நீர்நிலை ஆகும். பொதுவாக கடலானது பெருங்கடலுடன் இணைந்தோ அல்லது தனித்த நீர்நிலையாகவோ இருக்கலாம். தமிழில் கடலானது ஆழி, பரவை, நரலை,அளக்கர், போன்ற 40 க்கும் கூடுதலான சொற்களாலும் குறிக்கப் படுகிறது[1]
பொருளடக்கம் |
[தொகு] பெருங்கடல் வாரியாக கடல்களின் பட்டியல்
[தொகு] அட்லாண்டிக் பெருங்கடல்
|
[தொகு] ஆர்க்டிக் பெருங்கடல்
[தொகு] இந்தியப் பெருங்கடல்
|
[தொகு] பசிபிக் பெருங்கடல்
|
[தொகு] தென்னகப் பெருங்கடல்
[தொகு] நிலம் சூழ் கடல்கள்
|
† IHO S-23 4வது பதிப்பில் இடம்பெறவில்லை.
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ அப்பு, அரலை, அழுவம், ஆழி, அளக்கர், ஆர்கலி, ஆழி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொன்னீர், தோயம், தோழம், நரலை, .நிலைநீர், நீத்தம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணரி, பெருங்குழி, பெருநீர், மழு, முந்நீர், வரி, வாரி, வாரிதி, வலயம், வீரை, வெண்டிரை, வேலை, அளம், கடல், கார்மலி, மாறாநீர், வாலாவலையம் முதலான பல சொற்கள் உண்டு [பார்க்கவும்:1.தமிழ்க் கழக அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
2. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்) ]