விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 7: அல்பேனியா - ஆசிரியர் நாள்
- 1799 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.
- 1944 - ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (படம்) இறப்பு.
- 1990 - கவியோகி சுத்தானந்த பாரதியார் இறப்பு.
- 1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.