விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1879 - தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறப்பு.
- 1953 - ஈழத்துக் கவிஞர் சோமசுந்தரப் புலவர் (படம்) இறப்பு.
- 1983 - கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ் அரசியற்கைதிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
- 2002 - உக்ரேனில் வான் களியாட்ட விழாவொன்றில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயமடைந்தனர்.