விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 22: மர்தலேன் மரியாள் (படம்) திருவிழா நாள், π அண்ணளவு நாள்.
- 1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வாரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.
- 1933 - வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
- 2003 - ஈராக்கில் சதாம் உசேனின் இரு புதல்வர்கள் குவாசி, உதய் மற்றும் அவரது 14-வயதுப் பேரன் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.