விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் சார் மன்னர் இரண்டாம் நிக்கலாஸ், மனைவி, பிள்ளைகள் ஐவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சோவியத் தலைவர்கள் உலகப்போர் தொடர்பான கடைசி உச்சி மாநாட்டை (படம்) பொட்ஸ்டாமில் ஆரம்பித்தனர்.
- 2006 - இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.