விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 10: பஹாமாஸ் - விடுதலை நாள்
- 1806 - தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த விடுதலை எழுச்சியில் 100 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
- 1962 - உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் (படம்) விண்ணில் ஏவப்பட்டது.
- 1991 - யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.