விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1783 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை (படம்) வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
- 2006 - நோர்வேயில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.