விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1894 - பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ இத்தாலிய அரச எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
- 1948 - சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
- 2006 - மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (படம்) இறப்பு.