விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1869 - இந்திய ரூபாய் அதன் துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
- 1983 - சலி றைட் (படம்) சாலஞ்சர் மீள்விண்கலத்தில் சென்று விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
- 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.