விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 16: தென்னாபிரிக்கா - இளைஞர் நாள்
- 1883 - இங்கிலாந்தில் நாடக அரங்கில் இடம்பெற்ற சிறுவர் நிகழ்ச்ச்சி ஒன்றில் நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1925 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் (படம்) இறப்பு.
- 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.