கிறீன்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Kalaallit Nunaat Grønland கிறீன்லாந்து |
||||
---|---|---|---|---|
|
||||
நாட்டுப்பண் Nunarput utoqqarsuanngoravit Nuna asiilasooq |
||||
தலைநகரம் | னூக் |
|||
பெரிய நகரம் | தலைகரம் | |||
ஆட்சி மொழி(கள்) | கிறீன்லாந்திக், டானிஷ் | |||
அரசு | நாடாளுமன்ற சனநாயகம் (டென்மார்க் மன்னராட்சியின் கீழ் | |||
- | டென்மார்க் மன்னராட்சி | மார்கிரெத் II | ||
- | பிரதமர் | ஹான்ஸ் இனோக்சென் | ||
டென்மார்க்கின் தன்னாட்சி மாநிலம் | ||||
- | தன்னாட்சி | 1979 | ||
பரப்பளவு | ||||
- | மொத்தம் | 2,166,086 கிமீ² (13வது) 836,109 சது. மை |
||
- | நீர் (%) | 81.11 | ||
மக்கள்தொகை | ||||
- | டிசம்பர் 2006 estimate | 57,100 (214வது) | ||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2001 கணிப்பீடு | |||
- | மொத்தம் | $1.1 பில்லியன் (not ranked) | ||
- | தலா/ஆள்வீதம் | $20,0002 (not ranked) | ||
நாணயம் | டானிய குரோன் (DKK ) |
|||
நேர வலயம் | (ஒ.ச.நே.0 to -4) | |||
இணைய குறி | .gl | |||
தொலைபேசி | +299 | |||
1 | 2000இன் படி: 410,449 கிமீ² (158,433 சதுர மைல்) பனி இல்லாமல்; 1,755,637 கிமீ² (677,676 சதுர மைல்) பனி மூடிய நிலையில். | |||
2 | 2001 |
கிறீன்லாந்து தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி. ஆர்ட்டிக் மற்றும் அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவாகும். புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது.