அப்ரடைட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்ரடைட்டி பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் காதல், அழகு, lust இவற்றுக்கான கடவுள் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் வீனஸ். புறா, குருவி, அன்னம் ஆகியன இவருக்கு புனிதமானவை ஆகும்.
பன்னிரு ஒலிம்பியர்கள் |
ஜூஸ் | ஹீரா | போசீடான் | ஹெஸ்டியா | டெமட்டர் | அப்ரடைட்டி அத்தீனா | அப்போலோ | ஆர்ட்டெமிஸ் | ஏரிஸ் | ஹெப்பஸ்தஸ் | ஹெர்மீஸ் |