அப்காசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்காசியா கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை (சுதந்திர) [1][2][3][4] குடியரசாகும்.[5][6] இது பன்நாட்டு ஏற்பைப் பெற்ற யோர்ஜியாவின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அப்காசியா கருங்கடலின் கிழக்குக் கரையில் வடக்கே இரசிய கூட்டமைப்பை எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ளது. யோர்ஜியாவுக்குள் இது சமேக்ரெலோ-செமோ ஸ்வனெடி மாகாணத்தை கிழக்கு எல்லையிலும் கொண்டுள்ளது.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Olga Oliker, Thomas S. Szayna. Faultlines of Conflict in Central Asia and the South Caucasus: Implications for the U.S. Army. Rand Corporation, 2003, ISBN 0833032607
- ↑ Abkhazia: ten years on. By Rachel Clogg, Conciliation Resources, 2001
- ↑ Medianews.ge. Training of military operations underway in Abkhazia, August 21,2007
- ↑ Emmanuel Karagiannis. Energy and Security in the Caucasus. Routledge, 2002. ISBN 0700714812
- ↑ GuardianUnlimited. Georgia up in arms over Olympic cash
- ↑ International Relations and Security Network. Kosovo wishes in Caucasus. By Simon Saradzhyan