ஃபிராங்க்ஃபுர்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் Frankfurt am Main |
|||
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் | |||
|
|||
ஜெர்மனியில் அமைவிடம் | |||
நாடு | ஜெர்மனி | ||
---|---|---|---|
மாநிலம் | ஹெசி | ||
ஆட்சிப் பகுதி | டார்ம்ஸ்டாட் | ||
தோற்றம் | 1ம் நூற்றாண்டு | ||
அரசு | |||
- மாநகரத் தலைவர் | பெட்ரா ராத் (CDU) | ||
பரப்பளவு | |||
- நகரம் | 248.31 கிமீ² (95.9 சதுர மைல்) | ||
ஏற்றம் | 112 மீ (367 அடி) | ||
மக்கள் தொகை (2007) | |||
- நகரம் | 667,598 | ||
- அடர்த்தி | 2,689/கிமீ² (6,963/சதுர மைல்) | ||
- மாநகர அடர்த்தி | 5,800,000/கிமீ² (15,021,931/சதுர மைல்) | ||
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
அஞ்சல் குறியீடு | 60001-60599, 65901-65936 | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 069, 06109, 06101 | ||
வாகன அடையாளம் | F | ||
இணையத்தளம்: www.frankfurt.de |
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் (Frankfurt am Main) ஜெர்மனியின் ஐந்தாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் உள்ளிட ஃபிராங்க்ஃபர்ட் மாநகரம் ஜெர்மனியின் இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். ஐரோப்பா கண்டத்தில் இந்நகரும் பாரிசும் மிக முக்கியமான வர்த்தக நகரங்கள் ஆகும். ஜெர்மனியின் முக்கியமான வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் ஆகும்.