ஸ்ரீவள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீ வள்ளி | |
இயக்குனர் | ஏ. வி. மெய்யப்பன் ஏ. டி. கிருஷ்ணசாமி |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. வி. மெய்யப்பன் சரஸ்வதி சினி பிலிம் லாப் |
கதை | ஏ. டி. கிருஷ்ணசாமி |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராமச்சந்திரன் நாகர்கோவில் மகாதேவன் குமாரி ருக்குமணி டி. ஏ. மதுரம் பேபி கமலா சௌதாமினி |
இசையமைப்பு | ஆர். சுதர்சன் ராஜகோபாலஷர்மா |
வெளியீடு | ஏப்ரல் 13, 1945 |
நீளம் | 10940 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீ வள்ளி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் மற்றும் ஏ. டி. கிருஷ்ணசாமி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.