ஸ்திரீ சாகசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்திரீ சாகசம் | |
இயக்குனர் | வேதாந்தம் ராமைய்யா |
---|---|
தயாரிப்பாளர் | டி. எல். நாராயணா வினோதா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை சமுத்ராலா |
நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் ரெலங்கி சி. எஸ். ஆர். சிவராவ் அஞ்சலி தேவி சூர்யபிரபா கிரிஜா |
இசையமைப்பு | சி. ஆர். சுபராமன் |
வெளியீடு | நவம்பர் 16, 1951 |
கால நீளம் | . |
நீளம் | 18903 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்திரீ சாகசம் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரெலங்கி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.