வைர நெஞ்சம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வைர நெஞ்சம் | |
இயக்குனர் | ஸ்ரீதர் |
---|---|
தயாரிப்பாளர் | ஸ்ரீதர் சித்ராலயா பிக்சர்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மபிரியா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | நவம்பர் 1, 1975 |
நீளம் | 3775 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வைர நெஞ்சம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.