See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வின்டோஸ் செர்வர் 2003 - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வின்டோஸ் செர்வர் 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வின்டோஸ் செர்வர் 2003
(மைக்ரோசாப்ட் வின்டோஸ் குடும்பம்)
திரைக்காட்சி

வின்டோஸ் 2003 எண்டபிரைஸ் எடிசன் திரைக்காட்சி
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட்
Web site: வின்டோஸ் செர்வர் 2003
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: 24 ஏப்ரல், 2003 info
தற்போதைய பதிப்பு: 2003 சேவைப்பொதி 2 (5.2.3790.3959) (13 மார்ச், 2007) info
மூலநிரல் : பகிரப்பட்ட மூலம்
அனுமதி: MS-EULA
Kernel type: Hybrid kernel
Support status
ஆதரவளிக்கப்படுகின்றது.

வின்டோஸ் செர்வர் 2003 மைக்ரோசாப்டினால் 24 ஏப்ரல் 2003 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வின்டோஸ் 2000 செர்வரின் வழிவந்த வணிகப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு 24 ஏப்ரல் 2003 இல் வெளிவிடப்பட்ட ஓர் வழங்கி (செர்வர்) இயங்குதளமாகும்.

மைக்ரோசாப்ட்டின் கருத்துப்படி இதன் முன்னோரான விண்டோஸ் 2000 செர்வரை விட வினைத்திறனானதாகும். [1]

[தொகு] மேலோட்டம்

ஏப்ரல் 24, 2003 இல் வெளிவிடப்பட்ட இந்த இயங்குதளம். [2] விண்டோஸ் எக்ஸ்பி உடன் ஒத்திசைவுடன் வசதிகளையும் கொண்டுள்ளது. 5.2 என்கின்ற பதிப்பெண்ணைக்கொண்ட வின்டோஸ் சேவர் 2003 வின்டோஸ் எக்ஸ்பி உடனான ஒத்திசைவினைக் கொண்டுள்ளது. வின்டோஸ் 2000 செர்வர் போன்றல்லாது எந்தவொரு செர்வரின் சேவையும் தாமாக ஆரம்பிக்காது.

[தொகு] உசாத்துணைகள்

  1. மைக்ரோசாப்ட் (2007-02-19). வின்டோஸ் சேவர் 2003: மென்பொருள் மேலோட்டம். மைக்ரோசாப்ட். (ஆங்கிலத்தில்)
  2. மைக்ரோசாப்ட் (2003-04-24). விண்டோஸ் 2003 உலகளாவிய ரீதியில் இன்றுமுதற் கிடைக்கும். மைக்ரோசாப்ட். இணைப்பு 2006-11-13 அன்று அணுகப்பட்டது.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -