வார்சா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வார்சா Warszawa |
|||
|
|||
குறிக்கோள்: Semper invicta (எப்பொழுதும் வெற்றிப்பெறும்) | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | போலந்து | ||
வொய்வொதியம் | மசோவிய வொய்வொதியம் | ||
மாவட்டம் | நகர மாவட்டம் | ||
தொடக்கம் | 13ஆம் நூற்றாண்டு | ||
அரசு | |||
- மாநகரத் தலைவர் | ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (வார்ப்புரு:Polparty) | ||
பரப்பளவு | |||
- நகரம் | 517 கிமீ² (199.6 சதுர மைல்) | ||
- மாநகரம் | 6,100.43 கிமீ² (2,355.4 sq mi) | ||
ஏற்றம் | 100 மீ (328 அடி) | ||
மக்கள் தொகை (2007) | |||
- நகரம் | 1,704,717 | ||
- அடர்த்தி | auto/கிமீ² (Expression error: Unrecognised word "auto"/சதுர மைல்) | ||
- மாநகரம் | 3,350,000 | ||
- மாநகர அடர்த்தி | 549.14/கிமீ² (1,422.3/சதுர மைல்) | ||
நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
அஞ்சல் குறியீடு | 00-001 to 04-999 | ||
தொலைபேசி குறியீடு(கள்) | +48 22 | ||
வாகன அடையாளம் | WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY | ||
இணையத்தளம்: http://www.um.warszawa.pl/ |
வார்சா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.