வானரதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வான ரதம் | |
இயக்குனர் | எஸ். வி. சன்னி |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். வி. சன்னி சன்னி ஆர்ட்ஸ் |
நடிப்பு | திலீப் குமார் ஜீவன் ஆகா நிம்மி டி. சூர்யகுமாரி ரூப்மாலா |
இசையமைப்பு | நஸ்வத் |
வெளியீடு | நவம்பர் 1, 1956 |
கால நீளம் | . |
நீளம் | 13591 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வான ரதம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சன்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், ஜீவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.