வழிகாட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வழிகாட்டி | |
இயக்குனர் | கே. பெருமாள் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். கோவிந்தன் கனகா மூவீஸ் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
இசையமைப்பு | இப்ராஹிம் |
வெளியீடு | ஜூலை 17, 1965 |
நீளம் | 4368 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வழிகாட்டி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.