வருவான் வடிவேலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வருவான் வடிவேலன் | |
இயக்குனர் | கே. சங்கர் |
---|---|
தயாரிப்பாளர் | வி. டி. எல் சுப்பைய்யா சுப்பு புரொடக்ஷன்ஸ் வி. டி. எஸ். பி. லட்சுமணன் |
நடிப்பு | ஜெய்கணேஷ் லதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | மே 19, 1978 |
கால நீளம் | . |
நீளம் | 4674 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வருவான் வடிவேலன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.