வகையீட்டுச் சமன்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு செயலியின் வகைகொழுக்கள் ஒரு சமன்பாட்டில் சார் மாறியாக (வேறு சாரா மாறிகளில் தங்கி வரும்பொழுது), அந்த சமன்பாட்டை வகையீட்டு சமன்பாடு எனலாம். அறிவியலின் முக்கிய விதிகளை வகையீட்டு சமன்பாடாக விபரிக்கலாம். வகையீட்டு சமன்பாட்டுக்களின் தீர்வுகளை (அதாவது செயலியை) கண்டுபிடிப்பதே வகையீட்டு சமன்பாட்டு கணிதத்தின் வேலையாகும்.
வகையீட்டு சமன்பாடுகளை type, order, lineary ஆகியவற்றைக் கொண்டு பகுப்பர்.